ஒடிசா
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)), இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.[12] ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள செகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா.[13] ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் ஒடிசா ஒரிசா, நாடு ...
ஒடிசா
ஒரிசா | |
---|---|
சின்னம் | |
பண்: பாண்டே உத்கலா சனானி (அன்னை உத்கலா, நான் உன்னை வணங்குகிறேன்! ) | |
ஒடிசா வரைபடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
நிறுவப்பட்ட நாள் | 1 ஏப்ரல் 1936 (ஒடிசா நாள்) |
தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் | புவனேசுவர் |
மாவட்டங்கள் | 30 மாவட்டங்கள் |
அரசு | |
• நிர்வாகம் | ஒடிசா அரசு |
• ஆளுநர் | கணேசி லால் |
• முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் |
• சட்டப் பேரவை | ஒடிசா சட்டமன்றம்
ஓரவை (147 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | ஒரிசா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,55,707 km2 (60,119 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 8வது |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 4,19,74,218 |
• தரவரிசை | 11வது |
GDP (2021–22) | |
• மொத்தம் | ₹5.86 டிரில்லியன் (US$73 பில்லியன்) |
• தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி | ₹1,27,383 (US$1,600) |
மொழி | |
• அலுவல்மொழி | ஒடியா மொழி[4] |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-OR |
வாகனப் பதிவு | OR |
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2018) | 0.606[5] medium · 32வது |
படிப்பறிவு | 73.45%[6] |
இணையதளம் | odisha |
சின்னங்கள் | |
சின்னம் | ஒடிசா அரசு சின்னம் |
பாடல் | பாண்டே உத்கலா ஜனானி |
நடனம் | ஒடிசி |
விலங்கு | கடமான்[7] |
பறவை | பனங்காடை[8][9] |
மீன் | மகாநதி மஹ்சீர்[10] |
மலர் | அசோகு[7] |
மரம் | அரச மரம்[7][11] |
மூடு