கோர்த்தா மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோர்த்தா மாவட்டம், (ஒடியா:ଖୋର୍ଦ୍ଧା;2000 க்கு முன் குர்தா[1]) ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோர்த்தா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[4]
விரைவான உண்மைகள் கோர்த்தா ଖୋର୍ଦ୍ଧା (ஒடியா)பழைய பெயர்:குர்தா, நாடு ...
கோர்த்தா
ଖୋର୍ଦ୍ଧା (ஒடியா) பழைய பெயர்:குர்தா[1] | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
வருவாய் கோட்டம் | மத்திய வருவாய் கோட்டம் |
நிறுவப்பட்டது[1] | 1 ஏப்பிரல் 1993 (பூரி மாவட்டத்தில் இருந்து) |
மறுபெயரிடப்பட்டது | 2000 |
தலைமையிடம் | கோர்த்தா |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. கே சுதர்சன் சக்ரவர்த்தி, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. சித்தார்த் கட்டாரியா, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,813 km2 (1,086 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,51,673 |
• அடர்த்தி | 800/km2 (2,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | khordha |
மூடு