கஞ்சாம் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கஞ்சாம் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பெர்காம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் கஞ்சாம் மாவட்டம், நாடு ...
கஞ்சாம் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19.383°N 85.05°E / 19.383; 85.05 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
தலைமையிடம் | பெர்காம்பூர் |
அரசு | |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,070.6 km2 (3,116.1 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,20,151 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 429/km2 (1,110/sq mi) |
Languages | |
• அலுவல் மொழி | ஒரியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 761 xxx / 760 xxx |
வாகனப் பதிவு | OR-07/ OD-07 / OD-32 |
பாலின விகிதம் | 981 ♂/♀ |
எழுத்தறிவு | 71.88% |
மக்களவைத் தொகுதி | பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி அஸ்கா மக்களவைத் தொகுதி |
Vidhan Sabha constituency | 13
|
எதிர்பார்க்கும் மழைப் பொழி | 1,295.6 மில்லிமீட்டர்கள் (51.01 அங்) |
இணையதளம் | www |
மூடு
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4]