உவர் நீர் முதலை
ஒரு முதலை இனம் / From Wikipedia, the free encyclopedia
உவர் நீர் முதலை (Saltwater crocodile; Crocodylus porosus)[2] அல்லது உப்பு நீர் முதலை[3] என்பது முதலை வரிசையைச் சேர்ந்த உயிரினமாகும். இது உயிர் வாழும் ஊர்வன இனங்கள் அனைத்திலும் மிகப்பெரியதாகும். இது வட ஆஸ்திரேலியா, இந்தியாவின் கிழக்குக் கரையோரம், இலங்கை, தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகள் என்பவற்றில் உள்ள பொருத்தமான வாழிடங்களில் பரவி வாழ்கிறது.
விரைவான உண்மைகள் உவர்நீர் முதலை, காப்பு நிலை ...
உவர்நீர் முதலை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | முதலை வரிசை |
குடும்பம்: | முதலைக் குடும்பம் |
துணைக்குடும்பம்: | முதலை வகையி |
பேரினம்: | |
இனம்: | C. porosus |
இருசொற் பெயரீடு | |
Crocodylus porosus (ஷ்னைடர், 1801) | |
உவர்நீர் முதலைகளின் பரம்பலைக் கறுப்பில் நிழற்றப்பட்டுள்ளது |
மூடு