உகாண்டா காப்
பாலூட்டி இனம் / From Wikipedia, the free encyclopedia
Teleostomi
விரைவான உண்மைகள் உகாண்டா காப் Ugandan kob, காப்பு நிலை ...
உகாண்டா காப் Ugandan kob | |
---|---|
ஆண் மான் | |
உகாண்டாவின் செம்லிகி வனவிலங்கு காப்பகத்தில் பெண் மானும் குட்டியும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Kobus (antelope) |
இனம்: | K. kob |
துணையினம்: | K. k. thomasi |
முச்சொற் பெயரீடு | |
Kobus kob thomasi (Sclater, 1864) |
மூடு
உகாண்டா காப் ( Ugandan kob) என்பது காப் இனத்தின் ஒரு துணையினம் ஆகும். இது மறிமான் வகையாகும். இவை சகாரா கீழமை ஆபிரிக்காவின், தெற்கு சூடான், உகாண்டா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. உகாண்டா காப் பொதுவாக செம்பழுப்பு நிறத்தில் இருக்கும், இதனால் இது மற்ற காப் கிளையினங்களிலிருந்து வேறுபடுகிறது.
உகாண்டாவின் தேசிய சின்னத்தில் உகாண்டா காப் இடம்பெற்றுள்ளது. இதனுடன் சாம்பல் கொண்டைக் கொக்கு இடம்பெற்றுள்ளது. இவை நாட்டில் இருக்கும் ஏராளமான வனவிலங்கு செல்வத்தைக் குறிக்கிறது.[2]