வில்ஹெல்ம் கிரிம்
From Wikipedia, the free encyclopedia
வில்ஹெல்ம் கார்ல் கிரிம் (Wilhelm Carl Grimm) (24 பிப்ரவரி 1786 – 16 டிசம்பர் 1859) ( கார்ல் என்றும் அறியப்படும் [lower-alpha 1] இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் மானுடவியலாளரும் ஆவார். மேலும் கிரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இரட்டையர்களில். ஜேக்கப் கிரிமின் இளைய சகோதரர் ஆவார்.
விரைவான உண்மைகள் வில்ஹெல்ம் கிரிம், பிறப்பு ...
வில்ஹெல்ம் கிரிம் | |
---|---|
பிறப்பு | வில்ஹெல்ம் கார்ல் கிரிம் (1786-02-24)24 பெப்ரவரி 1786 புனித உரோமைப் பேரரசின் ஹனாவ், ஹெஸ்ஸே-காசெல் |
இறப்பு | 16 திசம்பர் 1859(1859-12-16) (அகவை 73) பெர்லின், ஜெர்மன் கூட்டமைப்பில் புருசிய இராச்சியம் |
கல்வி நிலையம் | மார்பர்க் பல்கலிக்கழகம் |
பிள்ளைகள் | ஹெர்மன் கிரிம் |
குடும்பத்தினர் | ஜேக்கப் கிரிம் (சகோதரர்) |
மூடு