லிட்டர்
சர்வதேச நியம முகத்தலளவை / From Wikipedia, the free encyclopedia
லிட்டர் அல்லது லீற்றர் (litre அல்லது liter) என்பது கனவளவு அல்லது கொள்ளளவின் அலகாகும். இது "லி", L அல்லது l என்று குறிக்கப்படும். இது மெட்ரிக் முறை அலகாகும். லிட்டர் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் "litron" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது[2]. லிட்டர் ஒரு எஸ்.ஐ. (SI) அலகு முறை அல்லவெனினும் இது எஸ்.ஐ. அலகுகளுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனவளவின் அனைத்துலக முறை அலகுகள் (SI) மீ³ ஆகும். ஒரு லிட்டர் எனப்படுவது 1 கன டெசிமீட்டர் (dm³) ஆகும்[3].
விரைவான உண்மைகள் Litre, பொது தகவல் ...
Litre | |
---|---|
ஒரு லிட்டர் என்பது 10 cm பக்கங்கள் உள்ள ஒரு கனசதுரத்தின் கொள்ளளவு ஆகும். | |
பொது தகவல் | |
அலகு முறைமை | சர்வதேச தர வறுவித்த அலகு |
அலகு பயன்படும் இடம் | கன பரிமாணம் |
குறியீடு | l or L[1] |
In SI base units: | 1 L = 10-3 m3 |
மூடு