லடாக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்) / From Wikipedia, the free encyclopedia
லடாக் மக்களவைத் தொகுதி (Ladakh Lok Sabha constituency), இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒரே மக்களவை (பாராளுமன்ற) தொகுதியாகும்.
173266 சகிமீ பரப்பளவு கொண்ட லடாக் மக்களவைத் தொகுதி, இந்தியாவின் இரண்டாவது பெரிய மக்களவைத் தொகுதியாகும். [1][2] லடாக் மக்களவைத் தொகுதியின் வாக்களர்கள் எண்ணிக்கை 1.59 இலட்சம் ஆகும்.