மென்கௌஹோர் கையூ
From Wikipedia, the free encyclopedia
மென்கௌஹோர் கையூ (Menkauhor Kaiu) பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளர் ஆவார். இவர் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2399 முதல் கிமு 2390 முடிய ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது கல்ல்லறை சக்காரா நகரத்தின் தலையற்ற பிரமிடுவில் உள்ளது. இவர் கட்டிய நினைவுச் சின்னங்களில் முக்கியமானது தலையற்ற பிரமிடு மற்றும் சூரியக் கடவுளான இராவின் கோயில் ஆகும். இவருக்குப் பின் ஜெத்கரே இசேசி பழைய எகிப்தின் இராச்சியத்தின் அரியணை ஏறினார். இவரது தந்தை நியூசெர்ரே இனி அல்லது நெபெரெபிரே என கருதப்படுகிறார்கள்.
விரைவான உண்மைகள் மென்கௌஹோர் கையூ, எகிப்தின் பாரோ ...
மென்கௌஹோர் கையூ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 25ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 8 முதல் 9 ஆண்டுகள[note 3], எகிப்தின் ஐந்தாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | நியுசெர்ரே இனி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜெத்கரே இசேசி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | குயித் [12][13]மெரெசங்க் IV [14] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | ரெயிம்கா ♂, காயிம்ஜெனெண்ட் ♂ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | நியூசெர்ரே இனி அல்லது நெபெரெபிரே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | கெண்ட்கௌஸ் III [15] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | தலையற்ற பிரமிடு[16], சக்காரா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | சூரியக் கோயில்' தலையற்ற பிரமிடு |
மூடு