முளவுக்காடு
From Wikipedia, the free encyclopedia
முளவுக்காடு (Mulavuka), மேலும் போல்கட்டித் தீவு என்றும் உள்ளூரில் அறியப்படும் இது, இந்தியாவின்கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம ஊராட்சியாகும். வைப்பீன் தீவு, வல்லர்பாடம் தீவு ஆகியவை இதன் மேற்குப் பக்கத்திலும், வடுத்தளையின் கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த ஊர் கோசுரீ பாலங்கள் மூலமாக எர்ணாகுளம் மற்றும் வல்லர்பாடம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் களமச்சேரி, ஆலுவா, கொச்சி ஆகிய பகுதிகளின் இணைப்புச் சாலையும் உள்ளது.
விரைவான உண்மைகள் முளவுக்காடு, நாடு ...
முளவுக்காடு | |
---|---|
அண்மைப் பகுதி | |
ஆள்கூறுகள்: 10.01°N 76.26°E / 10.01; 76.26 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 22,845 |
இனம் | மொழிகள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 682504 |
மூடு