பிரெஞ்சு காலனிப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
பிரெஞ்சு காலனிப் பேரரசு என்பது 14ஆம் நூற்றாண்டிலிருந்து பிரான்சால் ஆளப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும். இது முதல் பிரெஞ்சு காலனிப் பேரரசு மற்றும் இரண்டாம் பிரெஞ்சு காலனிப் பேரரசு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பேரரசு 1814ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தது. இரண்டாம் பேரரசின் தொடக்கமானது 1830ஆம் ஆண்டு அல்சியர்ஸை வென்றதில் இருந்து தொடங்குகிறது. இரு உலகப்போர்களுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவைக் கொண்டிருந்தது. காலனிப் பேரரசுகளில் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகப் பெரிய காலனிப் பேரரசாகப் பிரெஞ்சு காலனிப் பேரரசு இருந்தது.[10]
விரைவான உண்மைகள் பிரெஞ்சு காலனிப் பேரரசு, நிலை ...
பிரெஞ்சு காலனிப் பேரரசு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1534–1980[1][2] | |||||||||||||
இடது: பிரெஞ்சுக் கொடி (1792க்கு முன்) வலது: பிரெஞ்சுக் கொடி | |||||||||||||
நிலை | காலனிப் பேரரசு | ||||||||||||
தலைநகரம் | பாரிஸ் | ||||||||||||
சமயம் | கத்தோலிக்க திருச்சபை, இசுலாம், யூதம்,[3] லூசியான ஊடு,[4] எயிட்டி ஊடு,[5] பௌத்தம்,[6] இந்து சமயம்[7] | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• காசுபே விரிகுடாவுக்குக் கார்ட்டியே உரிமை கோருதல் | 1534 | ||||||||||||
1803 | |||||||||||||
• அல்சீரியாவை வெல்லுதல் | 1830–1852 | ||||||||||||
• பிரெஞ்சு ஒன்றியம் | 1946 | ||||||||||||
• பிரெஞ்சு சமூகம் | 1958 | ||||||||||||
• வனுவாட்டுவின் விடுதலை | 1980[8][9] | ||||||||||||
நாணயம் | பிரெஞ்சு பிராங்கு மற்றும் பிற பணங்கள் | ||||||||||||
|
மூடு