தெற்குப் பிரதேசம், எத்தியோப்பியா
From Wikipedia, the free encyclopedia
தெற்குப் பிரதேசம் (Southern Nations, Nationalities, and Peoples' Region) (சுருக்கமாக: SNNPR) கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் தெற்கில் அமைந்த பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் ஹவாஸ்சா நகரம் ஆகும். ஹவாஸ்சா நகரம் இப்பிரதேசத்திற்கு வெளியே அமைந்த சிதாமா பிரதேசத்தில் உள்ளது.[5] இப்பிரதேசம் 21 சூன் 1992 அன்று நிறுவப்பட்டது.[6] இப்பிரதேசத்தை நிர்வகிக்க ஆளுநர் தலைமையிலான பிரதேச சட்டமன்றம், நீதிமன்றம் செயல்படுகிறது. இப்பிரதேசத்தின் பெரிய நகரம் அர்பா மிஞ்ச் நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் தெற்குப் பிரதேசம் Southern Nations, Nationalities and Peoples' Region ደቡብ ብሔሮች ብሔረሰቦችና ሕዝቦች ክልል, நாடு ...
தெற்குப் பிரதேசம்
Southern Nations, Nationalities and Peoples' Region ደቡብ ብሔሮች ብሔረሰቦችና ሕዝቦች ክልል | |
---|---|
பிரதேச மாகாணம் | |
எத்தியோப்பியாவின் தெற்கின் பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எதியோப்பியா |
தலைநகரம் | ஹவாஸ்சா |
பரப்பளவு | |
• மொத்தம் | 54,400 km2 (21,000 sq mi) |
[1] | |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 91,26,000[2] |
[3] | |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-SN |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.488[4] low • 6th of 11 |
மூடு