தென்னாபிரிக்கக் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
தென்னாப்பிரிக்கக் குடியரசு (South African Republic, டச்சு: Zuid-Afrikaansche Republiek, ZAR), பெரும்பாலும் டிரான்சுவால் என்றும் சிலநேரங்களில் டிரான்சுவால் குடியரசு ( Republic of Transvaal) என்றும் அறியப்படும் தன்னாட்சியான பன்னாட்டு ஏற்பு பெற்ற நாடு தென்னாப்பிரிக்காவில் 1852 முதல் 1902 வரை இருந்தது. இந்த நாடு முதல் பூவர் போர் எனக் குறிப்பிடப்படும் போரில் பிரித்தானியரை வீழ்த்தியது. மே 31, 1902இல் நடந்த இரண்டாம் பூவர் போரின் இறுதிவரை தன்னாட்சியுடன் திகழ்ந்தது. இரண்டாம் போரில் பிரித்தானியரிடம் தோற்று சரணடைந்தது. இப்போருக்குப் பின்னர் இக்குடியரசு இருந்த பகுதி டிரான்சுவால் குடியேற்றம் என அழைக்கப்பட்டது. முதல் உலகப் போர் மூண்டபோது சிறிய எண்ணிக்கையிலான பூர்கள் மாரிட்சு புரட்சியை முன்நடத்தி மைய சக்திகளுடன் கூட்டு சேர்ந்தனர்; விடுதலை பெறுவதற்கான இவர்களது இம்முயற்சி தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்கக் குடியரசு Zuid-Afrikaansche Republiek (டச்சு மொழி) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1852–1877 1881–1902 1914–1915 | |||||||||||
கொடி | |||||||||||
நாட்டுப்பண்: டிரான்சுவாலீசு வொல்க்சுலீடு | |||||||||||
தலைநகரம் | பிரிட்டோரியா 25°43′S 28°14′E | ||||||||||
பேசப்படும் மொழிகள் | டச்சு | ||||||||||
சமயம் | நெதர்டுச்சு எர்வோர்ம்தெ கெர்க் (டச்சு சீர்திருத்தத் திருச்சபை) | ||||||||||
அரசாங்கம் | குடியரசு | ||||||||||
அரசுத் தலைவர் | |||||||||||
• 1857–1863 | மார்த்தினூசு வெசல் பிரிடோரியசு | ||||||||||
• 1883–1902 | பவுல் குருகர் | ||||||||||
• 1900–1902 | ஷாக் வில்லெம் பர்கர் (பொறுப்பு) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 17 சனவரி 1852 | ||||||||||
20 திசம்பர் 1881 | |||||||||||
• தன்னாட்சி | 27 பெப்ரவரி 1884 | ||||||||||
11 அக்டோபர் 1899 | |||||||||||
• வெரீனிகிங் உடன்பாடு | 31 மே 1902 | ||||||||||
பரப்பு | |||||||||||
1870[1] | 191,789 km2 (74,050 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1870[1] | 120000 | ||||||||||
நாணயம் | சூட் ஆபிரிகானீசு பாண்டு (தென்னாப்பிரிக்க பவுண்டு) | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | தென்னாப்பிரிக்கா |