தாய்லாந்து வளைகுடா
From Wikipedia, the free encyclopedia
தாய்லாந்து வளைகுடா அல்லது சயாம் வளைகுடா தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த ஒரு நீர்நிலை. கிழக்கில் தென்சீனக்கடல், வடகிழக்கில் கம்போடியா மற்றும் வியட்நாம், மேற்கில் தாய்லாந்து ஆகிய பிரதேசங்களும் அமைந்தன. இவ்வளைகுடாவில் கலக்கும் முக்கிய ஆறு சாவோ பிராயா ஆறு ஆகும். சராசரியாக இவ்வளைகுடாவின் ஆழம் 58 மீ.
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் தாய்லாந்து வளைகுடாசயாம் வளைகுடாGulf of Thailand, அமைவிடம் ...
தாய்லாந்து வளைகுடாசயாம் வளைகுடா Gulf of Thailand | |
---|---|
| |
வளைகுடாவின் அமைவிடம் | |
அமைவிடம் | தென்கிழக்காசியா |
ஆள்கூறுகள் | 09°30′N 102°00′E |
வகை | வளைகுடா |
முதன்மை வரத்து | தென்சீனக் கடல் |
வடிநில நாடுகள் | |
மேற்பரப்பளவு | 320,000 km2 (120,000 sq mi) |
சராசரி ஆழம் | 58 m (190 அடி) |
அதிகபட்ச ஆழம் | 85 m (279 அடி) |
மூடு