தட்டைவாயன்
From Wikipedia, the free encyclopedia
தட்டைவாயன்[2] எனவும் அழைக்கப்படும் ஆண்டி வாத்து (Northern Shoveller - Anas clypeata) ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் ஆசியாவின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை வாத்து. இது இந்தியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை போகின்றது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் ஆண்டி வாத்து / தட்டை வாயன், காப்பு நிலை ...
ஆண்டி வாத்து / தட்டை வாயன் | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia |
தொகுதி: | Chordate |
வகுப்பு: | Aves |
வரிசை: | |
குடும்பம்: | Anatidae |
துணைக்குடும்பம்: | Anatinae |
பேரினம்: | Anas (disputed) |
இனம்: | A. clypeata |
இருசொற் பெயரீடு | |
Anas clypeata லின்னேயசு, 1758 | |
ஐரோப்பாவில் பரவல். வெளிர் பச்சை: வேனில் காலம். நீலம்: குளிர்காலம். அடர் பச்சை: வருடம் முழுவதும். | |
வேறு பெயர்கள் | |
Spatula clypeata (but see text) |
மூடு