டப்லின்
அயர்லாந்தின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகர் / From Wikipedia, the free encyclopedia
டப்லின் (ஐரிசு:Baile Átha Cliath) அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும். டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
விரைவான உண்மைகள் டப்லின் Baile Átha Cliath (ஐரிசு), நாடு ...
டப்லின்
Baile Átha Cliath (ஐரிசு) | |
---|---|
கொடி சின்னம் | |
குறிக்கோளுரை: Obedientia Civium Urbis Felicitas (இலத்தீன்): நகரத்தின் அமைதி மக்களின் கீழ்ப்படிவு | |
அயர்லாந்தில் அமைந்திடம் | |
ஆள்கூறுகள்: 53°21′00″N 06°15′37″W | |
நாடு | அயர்லாந்து |
மாகாணம் | லைன்ஸ்டர் |
பகுதி | கிழக்கு மற்றும் மத்திய நிலப்பகுதி |
மாவட்டம் | டப்லின் |
பரப்பளவு | |
• தலைநகரம் | 117.8 km2 (45.5 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• தலைநகரம் | 5,54,554[1] |
• அடர்த்தி | 4,708/km2 (12,190/sq mi) |
• நகர்ப்புறம் | 11,73,179[2] |
• பெருநகர மக்கள் தொகை (2020) | 14,17,700[3] |
நேர வலயம் | ஒசநே±00:00 (கிரீன்விச் இடைநிலை நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (ஐரிய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடுகள் | D01 to D18, D20, D22, D24 & D6W |
தொலைபேசி குறியீடு | +353 1 |
மொ.உ.உ [4] | €106 பில்லியன் |
மொ.உ.உ தலைவிகிதம் | €79,000 |
இணையதளம் | dublincity.ie |
மூடு