செகெம்கெத்
From Wikipedia, the free encyclopedia
செகெம்கெத் (Sekhemkhet (also read as Sechemchet), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட் மூன்றாம் வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2648 முதல் கிமு 2640 வரை ஆட்சி புரிந்தார்.
விரைவான உண்மைகள் செகெம்கெத், எகிப்தின் பாரோ ...
செகெம்கெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பார்வோன் செகெம்கெத்தின் நினைவுச்சின்னம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 6 அல்லது 7 ஆண்டுகள், கிமு 2650, எகிப்தின் மூன்றாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | ஜோசெர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | சனகெத் அல்லது காபா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | ஜெசெரெத்நெப்தி ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | காசெகெம்வி ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | நிமாதாப் ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | புதைந்த பிரமிடு |
மூடு
செகெம்கெத் மன்னர் ஜோசெரின் சகோதரன் அல்லது மூத்த மகன் எனக்கருதப்படுகிறார். இவரைப் பற்றிய தொல்லியல் குறிப்புகள் அதிகம் இல்லை. இவர் சக்காரா நகரத்தில் படிக்கட்டு பிரமிடு நிறுவினார். இவரது கல்லறை சக்காரா நகரத்தில் புதைந்த பிரமிடில் கண்டிபிடிக்கப்பட்டது.