சாயா
From Wikipedia, the free encyclopedia
சாயா( சமக்கிருதம்: छाया ) என்பது இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் ஓர் உருவம் அல்லது நிழல் தெய்வமாகும். இவர் சூரியக் கடவுளான சூரிய தேவனின் மனைவியாவார். [1] சந்தியா அல்லது சரண்யா எனப்படும் கடவுளின் நிழல் அல்லது உருவ வெளிப்பாடு என சாயா குறிக்கப்படுகிறார். சூரியனின் முதல் மனைவியான சந்தியாவின் நிழலில் இருந்து பிறந்தார்.
விரைவான உண்மைகள் சாயா, அதிபதி ...
சாயா | |
---|---|
தனது மனைவி சந்தியா, சாயாவுடன் | |
அதிபதி | நிழல்களின் தெய்வம் |
தேவநாகரி | छाया |
சமசுகிருதம் | Chhāyā |
வகை | தேவி, சந்தியாவின் நிழல்) |
இடம் | சூரியலோகம் |
மந்திரம் | ஓம் சாயவே நமஹ: |
துணை | சூரிய தேவன் (இந்து சமயம்) |
பெற்றோர்கள் | விசுவகர்மன் |
குழந்தைகள் | சனீஸ்வரன், தபதி, பத்ரகாளி
|
மூடு