கோழிக்கோடு
இது கேரள மாநகராட்சிகளுல் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
கோழிக்கோடு (மலையாளம்:കോഴിക്കോട്, ஆங்கிலம்:Kozhikode) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள் கோழிக்கோடு மாநகராட்சி കോഴിക്കോട്Kozhikode / Calicutகள்ளிக்கோட்டை, நாடு ...
கோழிக்கோடு மாநகராட்சி
കോഴിക്കോട് Kozhikode / Calicut கள்ளிக்கோட்டை | |
---|---|
மாநகராட்சி | |
அடைபெயர்(கள்): மசாலா நகரம், சிற்ப நகரம், சத்திய நகரம் | |
கோழிக்கோடு (கேரளா) | |
ஆள்கூறுகள்: 11.2588°N 75.7804°E / 11.2588; 75.7804 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
அரசு | |
• மேயர் | வி.கே.சி. மம்மது கோயா[1] |
• ஆட்சித் தலைவர் | என். பிரசாந்த்[2] |
• இந்திய மக்களவை உறுப்பினர் | எம். கே. ராகவன் |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 128 km2 (49 sq mi) |
ஏற்றம் | 34.47 m (113.09 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 5,50,440[3] |
• பெருநகர் | 20,30,519 |
[5] | |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 6730xx |
தொலைபேசி குறியீடு | +91495xxxxxxx |
வாகனப் பதிவு | KL 11,KL 18,KL 56, KL 57, |
பாலினம் | 0.915 ♂/♀[5] |
கல்வியறிவு | 96.8%[5] |
இணையதளம் | www |
மூடு