குடியரசு நாள் (இந்தியா)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.[1] இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.[2]
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் குடியரசு நாள், கடைபிடிப்போர் ...
குடியரசு நாள் | |
---|---|
2004ஆம் ஆண்டின் குடியரசு நாளில் மதராசு ரெசிமென்ட் படைவீரர்கள் அணிவகுத்துச் செல்லுதல் | |
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய நாள் |
கொண்டாட்டங்கள் | அணிவகுப்புகள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்றம் மற்றும் இனிப்புகள் வழங்கல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் |
நாள் | 26 சனவரி |
மூடு