காங்ரா
காங்ரா என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலை நகராகும் / From Wikipedia, the free encyclopedia
காங்ரா நகராட்சி, இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூரை நாகர்கோட் என்று அழைத்தனர்.[1] இங்குள்ள தேவி வஜ்ரேஸ்வர் கோயில் புகழ்பெற்றதாகும்.
விரைவான உண்மைகள் காங்ரா, நாடு ...
காங்ரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 32.1°N 76.27°E / 32.1; 76.27 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | காங்ரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 15 km2 (6 sq mi) |
ஏற்றம் | 733 m (2,405 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,528 |
• தரவரிசை | 17 *மாநில அளவில்” |
• அடர்த்தி | 640/km2 (1,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
வாகனப் பதிவு | HP-40, HP-68, HP-04 |
மூடு