கருப்பு பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
கருப்பு பிரமிடு (Black Pyramid), பண்டைய எகிப்தை ஆண்ட மத்தியகால எகிப்து இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்சத்தின் ஆறாம் மன்னர் மூன்றாம் அமெனம்ஹத் (கிமு 1860-1814) கருப்பு பிரமிடுவை நிறுவினார். தச்சூர் நகரத்தின் 11 பிரமிடுகளில் இதுவும் ஒன்றாகும். இப்பிரமிடு இயற்கை சீற்றத்தாலும், கொள்ளையர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் கருப்பு பிரமிடு, மூன்றாம் அமெனம்ஹத் ...
கருப்பு பிரமிடு | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மூன்றாம் அமெனம்ஹத் | ||||||||||||||||
ஆள்கூறுகள் | 29°47′30″N 31°13′25″E | |||||||||||||||
பழங்காலப் பெயர் | Jmn-m-h3t-q3-nfr=f Imenemhat Qanefer Amenemhat is mighty and perfect | |||||||||||||||
வகை | சிதைந்த பிரமிடுகள் | |||||||||||||||
உயரம் | ca. 75 metres | |||||||||||||||
அடி | 105 metres | |||||||||||||||
சரிவு | 59° (கீழ்) 55° (மேல்) |
மூடு