இயோசீன்
From Wikipedia, the free encyclopedia
இயோசீன் (Eocene) காலம் என்பது 55.8 ± 0.2 முதல் 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன் வரையான காலமாகும். இக்காலம் பாலியோசின் காலத்திற்கு பிறகும் ஓலியோசின் காலத்திற்கு முன்பும் வருகிறது. தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் தோன்றியது இயோசின் காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[1][2][3]