ஹைபி ஈடன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஹைபி ஈடன் (Hibi Eden) (பிறப்பு: ஏப்ரல் 19, 1982) கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினருமாவார். எர்ணாகுளம் தொகுதியைச் சேர்ந்த நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த ஜார்ஜ் ஈடன் என்பவரின் மகனாவார்.
விரைவான உண்மைகள் ஹைபி ஈடன், நாடாளுமன்ற உறுப்பினர் எர்ணாகுளம் ...
ஹைபி ஈடன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் எர்ணாகுளம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | கே. வி. தாமஸ், இந்திய தேசிய காங்கிரசு |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–2019 | |
தொகுதி | எர்ணாகுளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 ஏப்ரல் 1983 (1983-04-19) (அகவை 41) எர்ணாகுளம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | அண்ணா லிண்டா |
பிள்ளைகள் | கிளாரா |
வாழிடம் | புது தில்லி / கொச்சி |
மூடு