ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா
From Wikipedia, the free encyclopedia
படைத்துறை தளபதி ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா, (Srinivas Kumar Sinha) (பரம் விசிட்ட சேவா பதக்கம்) (ஜனவரி 7, 1926 - நவம்பர் 17, 2016) ஒரு இந்திய இராணுவத் தளபதி ஆவார். இவர் இராணுவத் தளபதியின் துணைத் தலைவராக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றினார். [2]
விரைவான உண்மைகள் ஜம்மு காஷ்மீரின் 8வது ஆளுநர், முதலமைச்சர்கள் ...
Lieutenant General ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா PVSM, ADC | |
---|---|
ஜம்மு காஷ்மீரின் 8வது ஆளுநர் | |
பதவியில் 4 ஜூன் 2003 – 25 ஜூன் 2008 | |
முதலமைச்சர்கள் | முப்தி முகமது சயீத் குலாம் நபி ஆசாத் |
முன்னையவர் | கிரிஷ் சந்திர சக்சேனா |
பின்னவர் | நரேந்திரநாத் ஓரா |
பதவியில் 1 செப்டம்பர் 1997 – 21 ஏப்ரல் 2003 | |
முதலமைச்சர்கள் | பிரபுல்ல குமார் மகந்தா தருண் கோகய் |
முன்னையவர் | உலோகநாத் மிசுரா |
பின்னவர் | அரவிந்த் டேவ் |
இந்திய ராணுவப்படையின் துணைத் தளபதி | |
பதவியில் 1 ஜனவரி 1983 – 1 ஜூன் 1983 | |
முன்னையவர் | ஏ. எம். சேத்னா |
பின்னவர் | அசாமின் 19வது ஆளுநர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1926-01-07)7 சனவரி 1926 பட்னா, பீகார் |
இறப்பு | 17 நவம்பர் 2016(2016-11-17) (அகவை 90) |
பிள்ளைகள் | மிருணாளினி மனிஷா யஷ்வர்தன் குமார் சினஹா |
Military service | |
பற்றிணைப்பு | இந்தியா இந்தியா |
கிளை/சேவை | பிரித்தானிய இந்திய தரைப்படை இந்தியத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 1944 – 1983 |
தரம் | படைத்துறை தளபதி |
அலகு | 6/9 Jat Regiment |
கட்டளை | Western Army I Corps 10 Infantry Division 23 Mountain Division 71 Mountain Brigade 3/5 Gorkha Rifles |
போர்கள்/யுத்தங்கள் | 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் |
பணி எண் | IC-1536[1] |
Awards | பரம் விசிட்ட சேவா பதக்கம் |
மூடு