லுத்ரா
From Wikipedia, the free encyclopedia
லுத்ரா என்பது நீர்நாய்களின் பேரினமாகும். இது லுட்ரினே துணைக்குடும்பத்தில் உள்ள ஏழு பேரினங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் லுத்ரா, உயிரியல் வகைப்பாடு ...
லுத்ரா | |
---|---|
யூரேசிய நீர்நாய் (லுத்ரா லுத்ரா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மசுடெலிடே |
பேரினம்: | லுத்ரா |
மாதிரி இனம் | |
யூரேசிய நீர்நாய் லின்னேயஸ், 1758 | |
சிற்றினம் | |
| |
லுத்ரா லுத்ரா பரம்பல், (பழுப்பு), லுத்ரா சுமத்ரானா (பச்சை) |
மூடு