ராபர்ட் ஃபுல்டன்
From Wikipedia, the free encyclopedia
ராபர்ட் ஃபுல்டன்(நவம்பர் 14, 1765 - பிப்ரவரி 24, 1815) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் க்ளெர்மோன்ட் என்ற நீராவிக்கப்பலை உருவாக்கியமைக்காக பரவலாக அறியப்படுகிறார். 1800ஆம் ஆண்டு இவர் நடாலியஸ் என்ற நீர்மூழ்கியை உருவாக்குவதற்காக நெப்போலியன் போனபார்ட்டால் பணிக்கப்பட்டார். வரலாற்றில் இதுவெ முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.[1][2]
விரைவான உண்மைகள் ராபர்ட் ஃபுல்டன், பிறப்பு ...
ராபர்ட் ஃபுல்டன் | |
---|---|
பிறப்பு | 14 நவம்பர் 1765 |
இறப்பு | 24 பெப்பிரவரி 1815 (அகவை 49) நியூயார்க்கு நகரம் |
பணி | பொறியாளர், புத்தாக்குனர் |
விருதுகள் | National Inventors Hall of Fame |
கையெழுத்து | |
மூடு