மோகன் யாதவ்
மத்தியப்பிரதேச முதலமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
மோகன் யாதவ் (Mohan Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். யாதவ், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் தக்ஷின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார்.[2][3][4]
விரைவான உண்மைகள் மோகன் யாதவ், Deputy ...
மோகன் யாதவ் | |
---|---|
Deputy | இராஜேந்திர சுக்லா & ஜெகதீஷ் தேவ்தா |
19வது முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 திசம்பர் 2023 | |
ஆளுநர் | மங்குபாய் சாகன்பாய் படேல் |
முன்னையவர் | சிவராஜ் சிங் சௌகான் |
உயர் கல்வி அமைச்சர் மத்தியப் பிரதேசம் | |
பதவியில் 2 சூலை 2020 – 12 திசம்பர் 2023 | |
முன்னையவர் | ஜித்து பட்வாரி |
தொகுதி | உஜ்ஜைன் |
சட்டப் பேரவை உறுப்பினர்-மத்தியப் பிரதேசம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மார்ச்சு 1965 (1965-03-25) (அகவை 59)[1] உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், India |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | 1/1 முஞ் மார் கானி, உஜ்ஜைன், மத்தியப்பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | விக்ரம் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி வணிகர் வழக்கறிஞர் |
மூடு