மேற்கு வங்காளம்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
மேற்கு வங்காளம் (West Bengal) என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும். இது கிழக்கில் வங்காளதேசத்தையும் மேற்கில் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் 7வது பெரிய நகரமான கொல்கத்தா, இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி. சுந்தரவனக் காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம்.
விரைவான உண்மைகள் மேற்கு வங்காளம், நாடு ...
மேற்கு வங்காளம் | |
---|---|
மேலிருந்து இடம் வலமாக: கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடம், ராஸ்மஞ்சா கோவில், சுந்தரவனப் பூங்காவில் உள்ள வங்காளப் புலி, டார்ஜீலிங் தொடர்வண்டி, ஹவுரா பாலம், ஹசார்துவாரி அரண்மனை | |
இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
உருவாக்கம் | 26 சனவரி 1950 |
தலைநகரம் | கொல்கத்தா |
அரசு | |
• நிர்வாகம் | மேற்கு வங்காள அரசு |
• ஆளுநர் | சி. வி. ஆனந்த போஸ் |
• முதலமைச்சர் | மம்தா பானர்ஜி (அஇதிகா) |
• சட்டமன்றம் | மேற்கு வங்காள சட்டமன்றம்(295 இடங்கள்) |
• உயர் நீதிமன்றம் | கல்கத்தா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 88,752 km2 (34,267 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 14வது |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 9,13,47,736 |
• தரவரிசை | 4வது |
• அடர்த்தி | 1,029/km2 (2,670/sq mi) |
இனம் | வங்காளியர் |
GDP (2018–19) | |
• Total | ₹10.49 இலட்சம் கோடி (US$130 பில்லியன்) |
• தனிநபர் வருமானம் | ₹1,08,372 (US$1,400) |
மொழி | |
• அலுவல்முறை | |
• கூடுதல் அலுவல்முறை | Nepali in two sub-divisions of Darjeeling[5] |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-WB |
வாகனப் பதிவு | WB |
HDI (2017) | 0.637 (medium) · 21st[6] |
கல்வியறிவு (2011) | 77.08%[7] |
பாலின விகிதம் (2011) | 950 ♀/1000 ♂[8] |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
சின்னங்கள் | |
சின்னம் | மேற்கு வங்காள அரசு சின்னம் |
பாடல் | "Banglar Mati Banglar Jol" |
நடனம் | Rabindra Natyam, Chhau dance |
விலங்கு | மீன்பிடிப் பூனை |
பறவை | வெண்தொண்டை மீன்கொத்தி |
மீன் | ஹில்சா மீன் |
மலர் | பவழமல்லி |
பழம் | மாம்பழம் |
மரம் | ஏழிலைப்பாலை |
ஆறு | Tista, கங்கை ஆறு |
விளையாட்டு | அசோசியேஷன் கால்பந்து |
^* 294 தேர்வு, 1 நியமனம் |
மூடு