![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/Melatonin2.svg/langta-640px-Melatonin2.svg.png&w=640&q=50)
மெலட்டோனின்
From Wikipedia, the free encyclopedia
மெலடோனின் (Melatonin) தாவர விலங்கினங்களில் காணப்படும் ஒரு வேதிப்பொருளாகும். மனித உடலில் பீனியல் சுரப்பியால் சுரக்கப்படும் இது ஒரு இயக்குநீராகவும், மிகச் சிறந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பியாகவும் செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர், மருத்துவத் தரவு ...
![]() | |
---|---|
![]() | |
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
N-[2-(5-methoxy-1H-indol-3-yl)ethyl] ethanamide | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | Prescription Only (S4) (AU) POM (UK) OTC (அமெரிக்கா) |
வழிகள் | In humans: orally, as capsules, tablets or liquid, sublingually, or as transdermal patches. In lab animals: also injection. |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | 30 – 50% |
வளர்சிதைமாற்றம் | Hepatic via CYP1A2 mediated 6-hydroxylation |
அரைவாழ்வுக்காலம் | 35 - 50 நிமிடங்கள் |
கழிவகற்றல் | சிறுநீர் |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 73-31-4 |
ATC குறியீடு | N05CH01 |
பப்கெம் | CID 896 |
IUPHAR ligand | 224 |
DrugBank | APRD00742 |
ChemSpider | 872 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C13 |
மூலக்கூற்று நிறை | 232.278 g/mol |
மூடு