மலை மைனா
From Wikipedia, the free encyclopedia
மலை மைனா (ஆங்கில பெயர் : Common hill myna) (அறிவியல் பெயர் : Gracula religiosa) என்ற இந்த பறவையானது பொதுவாக மைனா என்ற குடும்பத்தைச் (Starling) சார்ந்தது இனம் ஆகும். இப்பறவை தோற்றத்தில் சாதாரண மைனாவிலிருந்து வேறுபடுகிறது. இப்பறவை தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் மலைப்பகுதியையும் பூர்வீகமாகக் கொண்டது. இவற்றில் இலங்கை மலைமைனா இதன் துணை இனமாக கருதப்படுகிறது. இலங்கை மலை மைனா, ஜி religiosa முன்னாள் துணை இனமாகும் இப்போது பொதுவாக ஒரு தனி இனங்கள் ஜி ptilogenys ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் இவற்றில் என்கோனொ தேவுகளிலும், (Enggano hill myna), நியாஸ் மலை மைனாவும் (Nias hill myna) இக்குடும்பத்தில் சேரும். இந்தியாவில் நீலகிரி மலைக்காடுகளில் தென் மலை மானா (Southern hill myna) என்ற இனமும் இதிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. இது சத்தீசுகர் மாநிலப்பறவையாகும்.
மலை மைனா | |
---|---|
சிங்கப்பூர் ஜொரொங் பறவைகள் சரணலயத்தில் எடுக்கப்பட்ட படம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
உள்வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | Passeriformes |
துணைவரிசை: | Passeri |
உள்வரிசை: | Passerida |
பெருங்குடும்பம்: | Muscicapoidea |
குடும்பம்: | Sturnidae |
பேரினம்: | Gracula |
இனம்: | G. religiosa |
இருசொற் பெயரீடு | |
Gracula religiosa கரோலஸ் லின்னேயஸ் , 1758 | |
Distribution of various forms within the species complex | |
வேறு பெயர்கள் | |
Gracula indica (but see text) |