மலப்புறம் மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மலைப்புறம் மாவட்டம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத்தலைமையிடம் மலைப்புறம் நகரம் ஆகும்.இம்மாவட்டத்தின் பரப்பளவு 3550 கிமீ². 2018-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 44,94,998.[6] மக்கள்தொகை அடர்த்தி, சதுர கிலோமீட்டருக்கு 1,300 பேர். 1969-ஆம் ஆண்டு யூன் மாதம் 16-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டமே கேரளாவில் முசுலிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரேயொரு மாவட்டமாகும்.
விரைவான உண்மைகள் மலைப்புறம் மாவட்டம் മലപ്പുറം ജില്ല (மலையாளம்)மலப்புறம் மாவட்டம், நாடு ...
மலைப்புறம் மாவட்டம்
மலப்புறம் மாவட்டம் | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: மஞ்சேரி நகரம், பொன்னானியில் உள்ள பையம் உப்பங்கழி ஏரி, நிலம்பூரில் உள்ள கோனோலியின் ப்ளாட், சாம்ரவட்டம் பாலம், வள்ளிக்குன்னுவில் உள்ள கடலுண்டி ஆற்று கழிமுகம், கருவரகுண்டு | |
அடைபெயர்(கள்): கேரள கால்பந்தின் மெக்கா,[1][2] மலை உச்சி நகரம்[3] | |
கேரளத்தில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 11.03°N 76.05°E / 11.03; 76.05 | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | மத்திய கேரள |
நிறுவப்பட்டது | 16 சூன் 1969; 54 ஆண்டுகள் முன்னர் (1969-06-16) |
தோற்றுவித்தவர் | கேரள அரசு |
தலைமையிடம் | மலப்புறம் |
வட்டம் |
|
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | வி.ஆர்.பிரேம்குமார், இ.ஆ.ப. |
• மாவட்ட காவல்துறை தலைவர் | எஸ். சுஜித் தாஸ், இ.கா.ப. |
பரப்பளவு | |
• மாவட்டம் | 3,550 km2 (1,370 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3-ஆவது (மாநிலத்தில்) |
உயர் புள்ளி | 2,594 m (8,510 அடி) முக்கூர்த்தி m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft) |
மக்கள்தொகை (2018)[6] | |
• மாவட்டம் | 44,94,998 |
• தரவரிசை | 1-ஆவது |
• அடர்த்தி | 1,300/km2 (3,300/sq mi) |
• நகர்ப்புறம் | 44.18% |
• பெருநகர் | 17,29,522 |
மக்கள்தொகையியல் | |
• பாலின விகிதம் (2011) | 1098 ♀/1000♂ |
• படிப்பறிவு (2011) | 93.57% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு[8] | +91—
|
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL-10 மலப்புறம், KL-53 பெரிந்தல்மண்ணை, KL-54 பொன்னானி, KL-55 திரூர், KL-65 திரூரங்காடி, KL-71 நிலம்பூர், KL-84 கொண்டோட்டி |
இணையதளம் | malappuram |
மூடு