மஞ்சள் கால் பச்சைப்புறா
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
மஞ்சள் கால் பச்சைப்புறா (yellow-footed green pigeon, Treron phoenicoptera) என்பது ஒரு பச்சைப் புறா பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. இப்பறவை மகாராட்டிர மாநிலப் பறவையாகும்.[2][3] இப்புறா நாட்டுப்புறா பருமன் உள்ளதாகவும், இதன் உடல் மஞ்சள், ஊதாப்பச்சை, சாம்பல் வெளுப்பு கலந்த நிறமுடையது. இவை காடுகளிலும், பிடித்தமான பழங்கள் உள்ள தோட்டங்களிலும் காணப்படும்.
விரைவான உண்மைகள் மஞ்சள் கால் பச்சைப்புறா, காப்பு நிலை ...
மஞ்சள் கால் பச்சைப்புறா | |
---|---|
காசிரங்கா தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்டது. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. phoenicoptera |
இருசொற் பெயரீடு | |
Treron phoenicoptera (Latham, 1790) | |
மூடு