மகாதாஜி சிந்தியா
From Wikipedia, the free encyclopedia
மகாதாஜி சிந்தியா (Mahadaji Shinde) (3 திசம்பர் 1730-12 பிப்ரவரி 1794) மகாத்ஜி சிந்தியா அல்லது மஹாதாஜ் சிந்தியா என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் மராட்டிய அரசியல்வாதியும், மத்திய இந்தியாவில் உஜ்ஜைனின் ஆட்சியாளராக இருந்தார். இவர் சிந்தியா வம்சத்தின் நிறுவனர் இரனோஜி ராவ் சிந்தியாவின் ஐந்தாவது மற்றும் இளைய மகன் ஆவார்.
விரைவான உண்மைகள் மகாத்ஜி சிந்தியா, ஆட்சிக்காலம் ...
மகாத்ஜி சிந்தியா | |||||
---|---|---|---|---|---|
மெஹர்பன் ஸ்ரீமந்த் சர்தார் சிந்தியா பகதூர்(சிந்தியாவின் உயர் மற்றும் துணிச்சலான தலைவர்), வாகில்-உல்-முட்லக் (பேரரசின் அரசப் பிரதிநிதி). அமீர்-உல்-உமாரா (அமீர்களின் தலைவர்)[1] உதய்பூர் திவான் சாஹேப் (உதய்பூர் மாநிலத்தின் அரசப் பிரதிநிதி [2] | |||||
ஜேம்ஸ் வேல்ஸ் வரைந்த மகாதாஜி சிந்தியாவின் ஓவியம் | |||||
குவாலியரின் 6வது மராட்டிய பேரரசர்]] | |||||
ஆட்சிக்காலம் | 18 சனவரி 1768 — 12 பெப்ரவரி 1794 | ||||
முடிசூட்டுதல் | 18 சனவரி 1768 | ||||
முன்னையவர் | மனோஜ் ராவ் சிந்தியா | ||||
பின்னையவர் | தௌலத் ராவ் சிந்தியா | ||||
பிறப்பு | 3 திசம்பர் 1730 | ||||
இறப்பு | 12 பெப்ரவரி 1794 (வயது 64) வனவாடி, புனே, மராட்டியப் பேரரசு (தற்போதைய மகாராட்டிரம், இந்தியா) | ||||
துணைவர் | 9 மனைவிகள் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | தௌலத் ராவ் சிந்தியா (தத்தெடுக்கப்பட்ட மகன்) பாலா பாய் சிம்னா பாய் | ||||
| |||||
மரபு | சிந்தியா | ||||
தந்தை | இரனோஜி ராவ் சிந்தியா | ||||
தாய் | சிமா பாய் | ||||
மதம் | இந்து சமயம் |
மூடு