பையூம்
From Wikipedia, the free encyclopedia
பையூம் (Faiyum (அரபு மொழி: الفيوم எகிப்து நாட்டின் மையப் பகுதியில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இது எகிப்தின் தலைநகர் கெய்ரோவிற்கு தென்மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில், ந்டு எகிப்தில் உள்ளது. பையூம் ஆளுநரகத்தின் தலைநகரமாக செயல்படும் பையூம் நகரம், பையூம் பாலைவனச்சோலையில் அமைந்துள்ளது. பையூம் நகரம் எகிப்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.[2]இந்த நகரம் முதலைக் கடவுளான சோபெக்கின் கோயில்கள் அமைந்துள்ளது.