பேராக் சுல்தான் அசுலான் சா
பேராக் 34-ஆவது சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
ராஜா அசுலான் சா அல்லது பேராக் சுல்தான் ராஜா அசுலான் சா; (ஆங்கிலம்: Sultan Azlan Shah of Perak அல்லது Sultan Nazrin Muizzuddin Shah; மலாய்: Sultan Azlan Muhibbuddin Shah ibni Almarhum Sultan Yussuff Izzuddin Shah Ghafarullahu-lah); (பிறப்பு: 19 ஏப்ரல் 1928; இறப்பு: 28 மே 2014) என்பவர் 1984 முதல் 2014-இல் அவர் இறக்கும் வரையில் பேராக் மாநிலத்தின் 34-ஆவது சுல்தான் ஆவார். அத்துடன் 1989-ஆம் ஆண்டில் இருந்து 1994-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 9-ஆவது பேரரசராகவும் பதவி வகித்தவர் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் ராஜா அசுலான் சாSultan Azlan Muizzuddin ShahAzlan Shah of Perak سلطان عزلن محب الدين شاه, மலேசியாவின் பேரரசர் ...
ராஜா அசுலான் சா Sultan Azlan Muizzuddin Shah Azlan Shah of Perak سلطان عزلن محب الدين شاه | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மலேசியாவின் 9-ஆவது பேரரசர் | |||||||||||||||||||
2008-இல் அசுலான் சா | |||||||||||||||||||
மலேசியாவின் பேரரசர் | |||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 26 ஏப்ரல் 1989 - 25 ஏப்ரல் 1994 | ||||||||||||||||||
மலேசியா | 18 செப்டம்பர் 1989 | ||||||||||||||||||
முன்னையவர் | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் (Sultan Iskandar of Johor) | ||||||||||||||||||
பின்னையவர் | நெகிரி செம்பிலான் சுல்தான் ஜாபார் (Sultan Ja'afar of Negeri Sembilan) | ||||||||||||||||||
மலேசியப் பிரதமர் | மகாதீர் பின் முகமது | ||||||||||||||||||
பேராக் சுல்தான் | |||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 3 பிப்ரவரி 1984 - 28 மே 2014 | ||||||||||||||||||
முடிசூட்டு | 9 டிசம்பர் 1985 | ||||||||||||||||||
முன்னையவர் | பேராக் சுல்தான் இட்ரிசு சா | ||||||||||||||||||
பின்னையவர் | பேராக் சுல்தான் நசுரின் சா | ||||||||||||||||||
பேராக் மந்திரி பெசார் | See list
| ||||||||||||||||||
மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
| |||||||||||||||||||
பிறப்பு | (1928-04-19)19 ஏப்ரல் 1928 கம்போங் மாங்கிஸ், பத்து காஜா, மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் | ||||||||||||||||||
இறப்பு | 28 மே 2014(2014-05-28) (அகவை 86) தேசிய இருதய மருத்துவமனை, கோலாலம்பூர், மலேசியா | ||||||||||||||||||
புதைத்த இடம் | 29 மே 2014 கோலாகங்சார், பேராக், மலேசியா | ||||||||||||||||||
துணைவர் | பேரசியார் துவாங்கு பைனுன் (1955) | ||||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | பேராக் சுல்தான் நசுரின் சா ராஜா அசுரின் ராஜா அசுமான் சா ராஜா எலீனா ராஜா யோங் சோபியா | ||||||||||||||||||
| |||||||||||||||||||
மரபு | சியாக் பேராக் (House of Siak-Perak) | ||||||||||||||||||
தந்தை | பேராக் சுல்தான் யூசுப் இசுடின் சா | ||||||||||||||||||
தாய் | தோ புவான் பெசார் அதிஜா | ||||||||||||||||||
மதம் | இசுலாம் | ||||||||||||||||||
|
மூடு
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் முந்தைய மலாயாவின் பேராக், பத்து காஜா, கம்போங் மாங்கிஸ் கிராமத்தில் 1928 ஏப்ரல் 19-ஆம் தேதி பிறந்தவர். தம்முடைய 86-ஆவது வயதில், 2014 மே 28-ஆம் தேதி கோலாலம்பூர், மலேசிய தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார்.