பெரிய பச்சைப் புறா
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
பெரிய பச்சைப் புறா (Green imperial pigeon) காடுகளில் வாழும் ஒரு பெரிய புறா சிற்றினமாகும். இதன் விலங்கியல் பெயர் துகுலா ஏனியா என்பதாகும். இது நேபாளம், தென்னிந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கிழக்கு நோக்கி தெற்கு சீனா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு வரை பரவி மிகப்பெரிய வரம்பினைக் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் பெரிய பச்சைப் புறா, காப்பு நிலை ...
பெரிய பச்சைப் புறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | துகுலா |
இனம்: | D. aenea |
இருசொற் பெயரீடு | |
Ducula aenea (லின்னேயசு, 1766) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு