பூட்டான் மறிமான்
From Wikipedia, the free encyclopedia
பூட்டான் மறிமான் (Bhutan takin, Budorcas taxicolor whitei) பூட்டான் நாட்டுக்குரிய விலங்காகும். இவ்வின மான்கள் வடகிழக்கு இந்தியா, மேற்குச் சீனா, திபெத்து ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது. பூட்டான் மறிமான்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதால் அழிவின் விளிம்பில் உள்ளன.
விரைவான உண்மைகள் பூட்டான் மறிமான், காப்பு நிலை ...
பூட்டான் மறிமான் | |
---|---|
பூட்டான் மறிமான், ஜிக்மே டோர்ஜி தேசியப் பூங்கா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caprinae |
பேரினம்: | Budorcas |
இனம்: | Budorcas taxicolor |
துணையினம்: | B. t. whitei |
முச்சொற் பெயரீடு | |
Budorcas taxicolor whitei Lydekker, 1907 |
மூடு
இது பூட்டானின் 1000 முதல் 4500 மீட்டர் வரை உயரமுள்ள மலைப் பகுதிகளில் உள்ள மூங்கிற் காடுகளில் காணப்படுகிறது. பூட்டான் மறிமான்கள் பகற்பொழுதில் சுறுசுறுப்புடன் செயற்படுகின்றன. இது கோடை காலத்தில் நிழல் தரும் மரத்தடியில் ஓய்வு எடுக்கும்.[1]