புவனேசுவரம்
இது ஒரிசா மாநிலத் தலைநகரம் மற்றும் மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
புவனேசுவர் (ஒடியா:ଭୁବନେଶ୍ୱର,ஆங்கிலம்:Bhubaneswar) ஒடிசா மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இங்கு கோவில்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவின் கோவில் நகரம் என்றும் வழங்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் புவனேசுவரம் ଭୁବନେଶ୍ୱର (ஒடியா), நாடு ...
புவனேசுவரம்
ଭୁବନେଶ୍ୱର (ஒடியா) | |
---|---|
ஆள்கூறுகள்: 20.27°N 85.84°E / 20.27; 85.84 | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
கோட்டம் | மத்திய கோட்டம் |
மாவட்டம் | கோர்த்தா |
பெயர்ச்சூட்டு | சிவன் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | புவனேசுவர் மாநகராட்சி |
• மேயர் | சுலோச்சனா தாஸ் (பி.ஜ.த) |
• மாநகராட்சி ஆணையர் | விஜய் அம்ருதா குலங்கே, இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மாநகரம் | 422 km2 (163 sq mi) |
• மாநகரம் | 1,110 km2 (430 sq mi) |
ஏற்றம் | 58 m (190 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மாநகரம் | 8,37,321 |
• அடர்த்தி | 2,131.4/km2 (5,520.2/sq mi) |
• பெருநகர் | 13,00,000 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | ஒடியா, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 751 xxx, 752 xxx, 754 xxx |
தொலைபேசி குறியீடு | +91-0674, 06752 |
வாகனப் பதிவு | OD-02 (தெற்கு புவனேசுவர்) OD-33 (வடக்கு புவனேசுவர்) |
UN/LOCODE | IN BBI |
இணையதளம் | www www www |
மூடு
1948-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒடிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும்.[6]