புதிய உலக மான்
From Wikipedia, the free encyclopedia
Eugnathostomata
விரைவான உண்மைகள் புதிய உலக மான் புதைப்படிவ காலம்:பின் மியோசீன் முதல் தற்காலம் வரை, உயிரியல் வகைப்பாடு ...
புதிய உலக மான் புதைப்படிவ காலம்:பின் மியோசீன் முதல் தற்காலம் வரை | |
---|---|
கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | புரூக்ஸ், 1828 |
பேரினங்கள் | |
Alces | |
வேறு பெயர்கள் | |
Odocoileinae |
மூடு
புதிய உலக மான் என்பவை மான் குடும்பத்தின் ஒரு துணைக் குடும்பமாகும். இவற்றின் எலும்பு அமைப்பு பழைய உலக மான்களிலிருந்து வேறுபடுகிறது.[1] இவை பின் மியோசீன் காலத்தில் 77 இலட்சம் முதல் 1.15 கோடி வருடங்களுக்கு முன் மத்திய ஆசியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[2]
இத்துணைக்குடும்பம் புதிய உலக மான் என்று அழைக்கப்பட்டாலும் பழைய உலகப் பகுதியான யூரேசியாவில் வாழ்கின்ற ரெயின்டீர், யூரேசிய மூஸ் மற்றும் ரோ மான் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.