பில்லி கிறிசுடல்
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் எட்வர்டு கிறிசுடல் (ஆங்கில மொழி: William Edward Crystal) (பிறப்பு: மார்ச்சு 14, 1948)[1][2] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், குரல் நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் ஆவார்.
விரைவான உண்மைகள் பில்லி கிறிசுடல்Billy Crystal, இயற்பெயர் ...
பில்லி கிறிசுடல் Billy Crystal | |
---|---|
மார்ச்சு 2018 இல் பில்லி கிறிசுடல் | |
இயற்பெயர் | வில்லியம் எட்வர்டு கிறிசுடல் |
பிறப்பு | மார்ச்சு 14, 1948 (1948-03-14) (அகவை 76) நியூயார்க்கு நகரம், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
Medium | மேடைச் சிரிப்புரை, திரைப்படம், தொலைக்காட்சி, அரங்கு, நூல்கள் |
நடிப்புக் காலம் | 1975–தற்காலம் |
நகைச்சுவை வகை(கள்) | நகைச்சுவை, வஞ்சப் புகழ்ச்சியணி, அங்கதம் |
தலைப்பு(கள்) | ஐக்கிய அமெரிக்க கலாச்சாரம், ஐக்கிய அமெரிக்க அரசியல், செய்திகள், பரவலர் பண்பாடு, தனிமனித வாழ்வு, மாந்த பாலுணர்வியல் |
வாழ்க்கைத் துணை | சேனிசு கோல்டுபிங்கர் (தி. பிழை: செல்லாத நேரம்) |
மூடு
ஆறு எம்மி விருதுகளையும் மற்றும் ஒரு டோனி விருதினையும் வென்றுள்ளார். அகாதமி விருதுகளை 1990 முதல் 2012 வரை ஒன்பது முறை நடத்தியுள்ளார்.