அகாதமி விருது
சினிமா சாதனைகளின் சிறப்பிற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் / From Wikipedia, the free encyclopedia
அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
விரைவான உண்மைகள் அகாதமி விருது, விருது வழங்குவதற்கான காரணம் ...
அகாதமி விருது | |
---|---|
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள் | |
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்") | |
விருது வழங்குவதற்கான காரணம் | அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் |
முதலில் வழங்கப்பட்டது | மே 16, 1929; 95 ஆண்டுகள் முன்னர் (1929-05-16) |
இணையதளம் | www |
மூடு