பர்மிங்காம் (அலபாமா)
From Wikipedia, the free encyclopedia
பர்மிங்காம் (Birmingham) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். அலபாமாவின் வடக்கில் அமைந்த இந்நகரத்தில் 2006 மதிப்பீட்டின் படி 229,424 மக்கள் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் பர்மிங்காம் நகரம், நாடு ...
பர்மிங்காம் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): "The Magic City" or "Pittsburgh of the South" | |
ஜெஃபர்சன் மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் அமைவிடம் | |
நாடு | அமெரிக்கா |
மாநிலம் | அலபாமா |
மாவட்டம் | ஜெஃபர்சன், ஷெல்பி |
நிறுவனம் | டிசம்பர் 19, 1871 |
அரசு | |
• வகை | தலைவர் - அவை |
• நகரத் தலைவர் | லாரி லாங்ஃபர்ட் |
பரப்பளவு | |
• நகரம் | 393.5 km2 (151.9 sq mi) |
• நிலம் | 388.3 km2 (149.9 sq mi) |
• நீர் | 5.3 km2 (2.0 sq mi) |
ஏற்றம் | 140 m (614 ft) |
மக்கள்தொகை (2007)[1] | |
• நகரம் | 2,29,800 |
• அடர்த்தி | 583.03/km2 (1,510.0/sq mi) |
• பெருநகர் | 11,88,210 |
நேர வலயம் | ஒசநே-6 (CST) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
Area code | 205 |
FIPS | 01-07000 |
GNIS அடையாளம் | 0158174 |
இணையதளம் | http://www.birminghamal.gov/ |
மூடு