நீலம் கிளர்
From Wikipedia, the free encyclopedia
நீலம் கிளர் (Neelam Kler) இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை மருத்துவர் ஆவார் ,புதியதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை மற்றும் காற்றோட்டம் குறித்த முன்னோடி வேலைக்கு பெயர் பெற்றவராக புகழ் பெற்றார். [1] மிகச் சிறிய குறைப்பிரசவக் குழந்தைகளின் (1000 கிராமுக்குக் குறைவான) உயிர்வாழும் விகிதத்தை 90 சதவிகிதமாக உயர்த்துவதற்காக பிறந்த குழந்தைப் பராமரிப்பை வளர்த்த பெருமைக்குரியவராக [2] நன்கு அறியப்படுகிறார். இந்திய அரசு மருத்துவம் மற்றும் புதியதாய்ப் பிறந்த குழந்தைகள் சார்ந்த துறைகளுக்கான சேவைகளுக்காக 2014 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூசண் விருது வழங்கி கௌரவித்தது. [3]
விரைவான உண்மைகள் நோலம் கிளர்Neelam Kler, பிறப்பு ...
நோலம் கிளர் Neelam Kler | |
---|---|
பிறப்பு | சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா |
பணி | பிறந்த குழந்தை மருத்துவம், குழந்தை மருத்துவம் |
விருதுகள் | பத்ம பூசண் |
மூடு