சிறிநகர்
இது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநில கோடை காலத் தலைநகர் மற்றும் மாநகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீநகர் (காஷ்மீரி: سِری نَگَر, உருது: سری نگر, Srinagar) இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மாவட்டத்தில், ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள தால் ஏரியும், சிகாரா எனும் படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர் பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள சங்கராச்சாரியார் மலை மீது சங்கராச்சாரியார் கோயில் உள்ளது.
விரைவான உண்மைகள்
ஸ்ரீநகர் | |||||||||
— மாநகரம் — | |||||||||
அமைவிடம் | 34°05′N 74°47′E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் | ||||||||
மாவட்டம் | ஸ்ரீநகர் | ||||||||
[[ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||||||
[[ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||||||
மக்களவைத் தொகுதி | ஸ்ரீநகர் | ||||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
105 கிமீ2 (41 சதுர மைல்) • 1,730 மீட்டர்கள் (5,680 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | https://smcsite.org/index.php |
மூடு