நீரெலி
From Wikipedia, the free encyclopedia
நீரெலி (beaver) என்பது பகுதி-நீர்வாழ் (semi-aquatic) கொறியுயிர் (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது.[1]
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, இனம் (உயிரியல்) ...
நீரெலி புதைப்படிவ காலம்:24–0 Ma Late Miocene – Recent | |
---|---|
வட அமெரிக்க நீரெலி (கேசுடர் கேனாடென்சிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேசுடோரிடே |
பேரினம்: | கேசுடர் லின்னேயஸ், 1758 |
இனம் (உயிரியல்) | |
C. fiber – Eurasian beaver | |
Distribution of C. fiber. | |
Distribution of C. canadensis. | |
Fossils of C. californicus |
மூடு
பீவர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது இருப்பிடத்தினை அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் இவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.[2]
உலகில் இரண்டாவது பெரிய கொறியுயிர் இதுவேயாகும். பீவர்கள் தங்கள் வாழ்க்கைக்காலம் முழுதும் வளர்கின்றன. முதிர்ந்த பீவர்கள் சுமார் 25 கிலோ வரை எடையுள்ளவை.[3] பெண் பீவர்கள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன. இது பொதுவாக வேறு பாலூட்டிகளில் காணப்படாத தன்மையாகும்.