தும்பிக்கை குரங்கு
From Wikipedia, the free encyclopedia
தும்பிக்கை குரங்கு (Proboscis monkey) அல்லது நீண்ட மூக்கு குரங்கு (நசாலிசு லார்வடசு) என்பது வழக்கத்திற்கு மாறாகப் பெரிய மூக்கு, சிவப்பு-பழுப்பு நிற தோல் மற்றும் நீண்ட வாலினைக் கொண்ட மரங்களில் வாழும் தொல்லுக குரங்கு ஆகும். இது தென்கிழக்கு ஆசியத் தீவான போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. மேலும் இது பெரும்பாலும் சதுப்புநிலக் காடுகளிலும் தீவின் கடலோரப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[3]
விரைவான உண்மைகள் தும்பிக்கை குரங்கு, காப்பு நிலை ...
தும்பிக்கை குரங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்கோபித்திசிடே |
பேரினம்: | நசாலிசு ஜியோப்ரி, 1812[2] |
இனம்: | ந. லார்வடசு |
இருசொற் பெயரீடு | |
நசாலிசு லார்வடசு உர்ம்ப்பு, 1787 | |
மூடு
இந்த சிற்றினம் போர்னியோ ஒராங்குட்டான் மற்றும் வெள்ளி நிற லுடங்[4] போன்ற குரங்குகளுடன் இணைந்து வாழ்கிறது.[5][6]