திலிப் குமார்
நடிகர் / From Wikipedia, the free encyclopedia
திலீப்குமார் (Dilip Kumar) என்ற தனது திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட முகம்மது யூசுப் கான்[2] (11 திசம்பர் 1922 – 7 சூலை 2021)[3][4][5] ஓர் இந்திய நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், நன்கொடையாளரும் ஆவார். இவர் முக்கியமாக, பாலிவுட் படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். இவர், தனது "சோகமாக நடிப்பதில் மன்னன்" என்று குறிப்பிடப்பட்டார்.[6] மேலும், இந்தித் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் "கான்" குடும்பத்தின் முன்னோடியாகவும் இருந்தார்.[7][8] நடிப்பு நுட்பத்தின் தனித்துவமான வடிவத்தை திரைப்படத்துக்கு கொண்டு வந்த பெருமை இவருக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகளவில் பெற்ற சாதனையை குமார் கொண்டிருந்தார்.[9][10]
விரைவான உண்மைகள் திலீப்குமார், பிறப்பு ...
திலீப்குமார் | |
---|---|
2006இல் திலீப் | |
பிறப்பு | முகம்மது யூசுப் கான் (1922-12-11)திசம்பர் 11, 1922 பெசாவர், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010), பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 7 சூலை 2021(2021-07-07) (அகவை 98)[1] மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1944–1999 |
வாழ்க்கைத் துணை |
|
விருதுகள் |
|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 03 ஏப்ரல் 2000 – 02 ஏப்ரல் 2006 | |
தொகுதி | மகாராட்டிரம் |
கையொப்பம் |
மூடு