திருவாரூர்
திருவாரூர், இந்தியாவின் தமிழ்நாட்டில், 'ஆசிய மிகப் பெரிய தேர்' உள்ள மாவட்டம் மற்றும் நகராட்சி. / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய திருவாரூர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
திருவாரூர் (ஆங்கிலம்:Tiruvarur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் மற்றும் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகராட்சியும் ஆகும்.
விரைவான உண்மைகள் திருவாரூர் ஆரூர், நாடு ...
திருவாரூர்
ஆரூர் | |
---|---|
அடைபெயர்(கள்): தேரழகு நகரம் | |
ஆள்கூறுகள்: 10.773°N 79.637°E / 10.773; 79.637 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
தோற்றுவித்தவர் | முற்கால சோழர்கள் |
பெயர்ச்சூட்டு | ஆத்தி(ஆர்)மரங்களடர்ந்த ஊர் |
பகுதி | சோழ நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | திருவாரூர் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
• சட்டமன்ற உறுப்பினர் | பூண்டி கே. கலைவாணன் |
• மாவட்ட ஆட்சியர் | சாருஸ்ரீ, இ.ஆ.ப |
• நகராட்சித் தலைவர் | புவனபிரியா செந்தில் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.47 km2 (4.04 sq mi) |
ஏற்றம் | 3 m (10 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 58,301 |
• அடர்த்தி | 5,600/km2 (14,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 610 xxx |
தொலைபேசி குறியீடு | 914366 |
வாகனப் பதிவு | TN:50 |
சென்னையிலிருந்து தொலைவு | 300 கி.மீ (187 மைல்) |
தஞ்சாவூரிலிருந்து தொலைவு | 61 கி.மீ (37 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 116 கி.மீ (72 மைல்) |
கும்பகோணத்திலிருந்து தொலைவு | 41 கி.மீ (26 மைல்) |
இணையதளம் | tiruvarur |
மூடு
இவ்வூர் முற்காலச் சோழர்களின் ஐந்து தலைநகரங்களனுள் ஒன்றாக விளங்கியது. இவ்வூரில் உள்ள பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். இவ்வூரில்தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.