தபூக்கு மாகாணம்
சவுதி அரேபிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
தபுக் (Tabuk Province, அரபு மொழி: مِنْطَقَة تَبُوْك Minṭaqat Tabūk ) என்பது சவூதி அரேபியாவின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் வடமேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இப்பிராந்தித்துக்கும் எகிப்துக்கும் குறுக்கே செங்கடல் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவு 146,072 கி.மீ² ஆகும். மேலும் இதன் மக்கள் தொகை 910,030 (2017) என்று உள்ளது. [1] இதன் தலைநகரம் தபுக் நகரமாகும். மாகாணத்தின் ஆளுநராக 1987 முதல் ஃபஹத் பின் சுல்தான் உள்ளார். [2]
விரைவான உண்மைகள் தபுக் مِنْطَقَة تَبُوْك (in அரபு மொழி), நாடு ...
தபுக்
مِنْطَقَة تَبُوْك (in அரபு மொழி) | |
---|---|
பிராந்தியம் | |
சவுதி அரேபியாவில் தபூக்கின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°0′N 37°0′E | |
நாடு | சவூதி அரேபியா |
தலைநகரம் | தபுக் |
மாநகராட்சிகள் | 6 |
அரசு | |
• ஆளுநர் | பஹத் பின் சுல்தான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,46,072 km2 (56,399 sq mi) |
மக்கள்தொகை (2017 census) | |
• மொத்தம் | 9,10,030 |
• அடர்த்தி | 6.2/km2 (16/sq mi) |
ISO 3166-2 | 07 |
மூடு